அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூற்றினை அரங்கேற்றும்
போது குறுக்கே
வரும் தோழன்
சந்திர கிரகணம் ...
நட்பினையே நடு
நடுக்க வைக்கும
காதல் தருணங்கள்
சூரிய கிரகணம் ...
இரண்டுமே சில
நிமிடம் தான்
ஆனால், சுனாமியாக
மாறிவிட கூடும்
பூமிக்கு தேவை ?
சந்திரனா !
சூரியனா !!
சுனாமியா !!!
விடை உங்களிடம் !!!
Thursday, July 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
aiyoooo balaji.....
epdi unnala mattum ipdi kavithaiya eluthi kolla mudiyuthu
sry thalla mudiyuthu:)
anyway nice kavithai:):)....
@sudha
thanks for ur appreciation !!
eluthi thallurena.....appadi onnum ennaku thonala...ana..ne sollita..atha nerai vethama povomma!! :)
உங்களுக்கு என்ன தேவை..??
சந்திரனா, சூரியனா,சுனாமியா..?? ;-)
அத கடைசியா சொல்லாம விட்டுடீங்களே ji... anyway, unexpected start & wonderful thought... expecting more kavithais 4m u.
@kavi
what we want! we have to decide!
thanks for ur comment.
I ll try to explore more :)
Post a Comment