Tuesday, July 21, 2009

எங்கே என் காதலி?

நித்தமும் கனவில் உலா வரும் - என் நிலா
பகலில் ஓய்வு எடுக்கிறாளோ?
காணவில்லை - பகலில் !!!

பகலில் காண்பதற்காக
ஒரு இரவை துறக்க - என்னால்
இயலவில்லை!!! காத்திருகிறேன்.

காத்திருகிறேன் நேரில் காண
எங்கே அவள் ?
காணவில்லை - ஒரு வேளையும் !!!

ஒரு வேளை அவளுக்கும்
என் நிலைதானோ?

7 comments:

Kavitha said...

எப்பொழுதிலிருந்து கவிஞன் ஆனீர்கள்? நல்ல முயற்சி...
உங்கள் நிலவை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் :-)

very nice lines ji...

Gracelyne said...

ahhh
kavidhai kavidhai !!

good luck with ur moon hunting!

sudha said...

ha ha.... kavithai super!!!

Sudha said...

ha ha.... kavithai super...
Klakura balaji!!!

balajihands said...

@kavitha:
Thnaku kavi.
oru kavithae kavithaya paratu....:)

Hope Soon I ll find

balajihands said...

@Gracelyne

kandu pidhutayey!!!
enka kavithai..kathai gaitomenu payathutean....:)

balajihands said...

@Sudha:
:) Hope I ll write more :) (enna aga pogutho..)

Wish List~!